supreme-court ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது ஆகஸ்ட் மாதத்தில் தான் விசாரிப்போம்.... வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு.... நமது நிருபர் மார்ச் 19, 2021 தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக போராட்டக்குழுவினர் பேரணி நடத்தினர்.